பெண்கள் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் வென்று அசத்தியது
மும்பை: பெண்களுக்கான முதலாவது பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. சாம்பியன் கோப்பைக்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் ஒருமுனையில் நிலைத்துநின்று விளையாட, மறுமுனையில் ஷஃபாலி வர்மா 11(4), அலைஸ் கேப்ஸி 0(2), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9(8) ஆகியோர் இசி வாங்க் பந்துவீச்சில் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்…
Read More