தீபக் ஹூடா-ஹர்திக் பாண்டியா அதிரடியால் அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி.
டப்ளின்: அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இருப்பினும் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஆண்ட்ரியூ பால்ஃப்ரின் முதல் பந்திலேயே புவனேஷ்வர்…
Read More