இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா திட்டம்

Australia's Mitchell Starc celebrates the wicket of Pakistan's Azhar Ali as the rain begins to fall during their cricket test match in Adelaide, Sunday, Dec. 1, 2019. (AP Photo/James Elsby)

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அரசு மார்ச் மாதத்தில் இருந்து ஆறு மாதம் வரை நாட்டின் எல்லையை மூடிவிட்டது. இதனால் அந்த நாட்டில் செப்டம்பர் மாதத்திற்குப் பின்புதான் கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் ஒழிந்து சகஜ நிலை எப்போது திரும்பும் என்று யாருக்கும் தெரியாது.

இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் கோடிக்கணக்கில் வருவாயை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் போட்டிகளை அடுத்தடுத்து வைத்து வருவாய்களை ஈட்ட திட்டமிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில்அக்டோபர் 18-ந்தேதியில்இருந்துநவம்பர்மாதம் 15 வரைடி20 உலககோப்பைகிரிக்கெட்தொடர்நடைபெறஇருக்கிறது. இந்தத்தொடரும்நடக்குமா? என்றசந்தேகம்எழுந்துள்ளது. ஆனால் 2020-21 சீசனின்கடைசிநேரபோட்டிகளைநடத்திவிடலாம்என்றநம்பிக்கையில்உள்ளது.

இந்தியாடிசம்பர்மாதம்முதல்அடுத்தஆண்டுஜனவரிமாதம்வரைஆஸ்திரேலியாவில்சுற்றுப்பயணம்செய்துநான்குபோட்டிகள்கொண்டடெஸ்ட்தொடரில்விளையாடஇருக்கிறது. இந்தியாஆஸ்திரேலியாஇடையிலானடெஸ்ட்தொடர்மிகவும்எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்போட்டிமீண்டும்தொடங்கும்காலத்தில்இந்தத்தொடரைஐந்துபோட்டிகள்கொண்டதாகநடத்தினால்கூடுதலாகவருவாய்ஈட்டலாம்எனஆஸ்திரேலியாநினைக்கிறது. இதனால்தொடரைஐந்துபோட்டிள்கொண்டதாகநடத்ததிட்டமிட்டுள்ளது. இதுகுறித்துபிசிசிஐயிடம்பேசிமுடிவுஎடுக்கஇருக்கிறது.

இந்தியாகடைசியாகஆஸ்திரேலியாவுக்குஎதிராக 1991-ல்ஐந்துபோட்டிகள்கொண்டடெஸ்ட்தொடரில்விளையாடியதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா திட்டம்"

Leave a comment

Your email address will not be published.


*