Ross Taylor

Tim Southee, Ross Taylor motivate New Zealand whitewash of Bangladesh

Tim Southee caught a six-wicket draw, and Ross Taylor tore up the record books as New Zealand overpowered Bangladesh to seal a 3-0 course of action whitewash with an 88-run triumph over the most recent one-day worldwide in Dunedin. New Zealand’s Tim Southee rejoices an expulsion against Bangladesh. Tim Southee trapped a six-wicket pull, and Ross Taylor tore up the…


நியூசிலாந்து – பங்களாதேஷ்:ராஸ் டெய்லர் சாதனை படைத்தார்.

ஐம்பது ஓவர் ஆட்டத்தில், ராஸ் டெய்லர் அவருடைய 47வது அரை சதத்தை எடுத்து அவருடைய ஓட்ட எண்ணிக்கையை 8026 ஆக உயர்த்தினார். இதன் மூலம் அவர், ஸ்டீபன் பிளெமிங்கின் 8007 ஓட்டத்தை விட அதிகம் பெற்று அவரை முந்தி செல்கிறார். பங்களாதேஷ் அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ரோஸ் டெய்லர் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள்…