India vs Srilanka 2nd T20

India vs Srilanka 2nd T20: க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி வென்றது. இந்நிலையில், நேற்று (ஜுலை.27) இரண்டாவது டி20 போட்டி கொழும்புவில் இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், முதல் டி20 போட்டியில் கலந்து கொண்டார் க்ருனால் பாண்ட்யா. இந்தியா, இலங்கை 2வது டி20 போட்டி…