India VS England 2nd Series

www.indcricketnews.com-indian-cricket-news-047

India VS England: 2வது டி20 முதல் நாள் நிலவரம்…

லார்ட்ஸ்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியிலும் முதலில் சாரல் மழை பொழிந்து நின்றுவிட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பவுலிங் செய்தார்.  இந்திய அணி சார்பில்…