ICC cricket world cup 2021

www.indcricketnews.com-indian-cricket-news-072

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். T20 உலகக் கோப்பை குறித்து – கெளதம் கம்பீரின் கருத்து…

மும்பை: இந்த வருடம் இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர், கொரோனா காரணமாக அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளனர். இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும். முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் உள்ளது….