CSKVSMI


www.indcricketnews.com-indian-cricket-news-10044

ஐபிஎல் 2022: நடப்பு சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலுமாக இழந்தது சென்னை அணி.

மும்பை: ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட தொடக்க வீரரான டெவோன் கான்வே டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார் . ஆனால் அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே போயிருக்கும் என்பதால்,…