Black caps

நியூசிலாந்து – பங்களாதேஷ்:ராஸ் டெய்லர் சாதனை படைத்தார்.

ஐம்பது ஓவர் ஆட்டத்தில், ராஸ் டெய்லர் அவருடைய 47வது அரை சதத்தை எடுத்து அவருடைய ஓட்ட எண்ணிக்கையை 8026 ஆக உயர்த்தினார். இதன் மூலம் அவர், ஸ்டீபன் பிளெமிங்கின் 8007 ஓட்டத்தை விட அதிகம் பெற்று அவரை முந்தி செல்கிறார். பங்களாதேஷ் அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ரோஸ் டெய்லர்…