Test match

www.indcricketnews.com-indian-cricket-news-013

இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: வெற்றி யாருக்கு என கவாஸ்கர் கணிப்பு…

லண்டன்:டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாவுள்ளது.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார்கள் ஆனால், அதில் தோல்வியடைந்தார்கள். இந்த போட்டிக்கு பின்னர் சுமார் 6 வாரங்கள் இடைவெளி கிடைத்ததால்…

Read More

legendary Clive Lloyd praise on Virat Kohli

वेस्टइंडीज के पूवव कप्तान क्लाइव लॉयड ने बताया मौजूदा टीम को इततहास की सववश्रेष्ठ भारतीय टीम

आईसीसी रैंककंग में भारतीय टीम टेस्ट क्रिकेट में पहले नंबर पर मौजूद है,वनडे और टी-20 में दूसरे नंबर पर तवराजमान है| तपछले कुछ महीनों मेंभारतीय टीम ने तजस तरह का प्रदर्वन क्रकया है वो बेहद ही र्ानदार है,टीम नेक्रिकेट के अलग अलग प्रारूपों में र्ुरूआती मैच हारने के बाद जबरदस्त वापसी करके सीरीज में जीत दजव की है वो बेहद…


legendary Clive Lloyd praise on Virat Kohli and team

கோலி படைதான் பெஸ்ட்…அடிச்சு சொல்லும் மே.இ தீவுகள் அணி முன்னாள் கேப்டன்!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணிதான் சிறந்த அணி என மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை துவங்கும். உலகக் கோப்பை வென்ற கேப்டன் புகழாரம்: இதற்குமுன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது….


India 24-1 at Day 1 stumps trailing England by 181 runs after losing gill wicket early

ఇండియా vs ఇంగల్ండ్ ముఖాయంశ్లు, 4వ టెస్ట్: డే1 న స్్ంప్స్ వద్ద భారత్ 24/1, 181 పరుగుల తేడాతో

అహ్మదాబాద్‌లోని మోటెరా స్టేడియంలో గురువారం భారత్‌తో జరిగిన నాలుగో, ఆఖరిటెస్టే తొలి రోజు 205 పరుగులకు ఇంగలండ్ బౌలింగ్ చేయడంతో భారత 24/1 పరుగుల వద్దఉంది. తొలుత బాాట ంగ్ ఎంచటకునన ఇంగాల ండ్ తొలి స్ెషన్‌లో మూడు శీఘ్రవికెటలల కోలోోయి ప్ాా రంభ రోజున భోజనం వద్ద74/3 వద్దకు చేరుకుంది. రెండవ మరియు మూడవ స్ెషనలలో బెన స్టే క్స్ (55) మరియు డేనియల్ లారెన్ (46) స్ంద్రశకులకు నాయకతవం వహ ంచారు, కాని ఆక్ర్ పటేల్ (4/68) మరియు రవిచంద్ాన అశ్వవన…


India 24-1 at Day 1 stumps trailing England by 181 runs after losing

चौथे टेस्ट मैच में इंग्लैंड पहली पारी में205 रनो पर सिमटी, भारत 181 रनो िे पीछे

भारत और इंग्लैंड के बीच खेली जा रही चार टेस्ट मैचों की िीरीज का आसखरी मैच मोटेरा के मोदी स्टेसडयम में खेला जा रहा है,सजिमे इंग्लैंड ने टॉि जीतकर पहले बल्लेबाजी करने का सनर्णय सलया| इंग्लैंड की तरफ िे डॉम सिब्ले और जैक क्राउली ओपननंग करने आए लेककन दोनों ही िलामी बल्लेबाज ज्यादा देर नहीं टटक पाए और डॉम सिब्ले…