இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிச் சுற்றுக்கு முன்னதாக ரோஹித் சர்மா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
கயானா: ஐசிசி 2024 ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டி வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. நடப்பு தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிச்சுற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்தை, தற்போது இந்தியா…
Read More