கோலி படைதான் பெஸ்ட்…அடிச்சு சொல்லும் மே.இ தீவுகள் அணி முன்னாள் கேப்டன்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணிதான் சிறந்த அணி என மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை துவங்கும். உலகக் கோப்பை வென்ற கேப்டன் புகழாரம்: இதற்குமுன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது….
Read More