இந்திய மகளிர் அணி, நியூஸிலாந்தில் வெற்றி பெற்ற பிறகு, இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்துவதை எதிர் நோக்குகிறது.

இந்திய அணி, இந்த சிறிய தொடர் போட்டியில் மற்றும் தொடக்க ஆட்டத்தில் எதாவது ஒரு அணி வெற்றி பெறுவது ஒரு சிறப்பு அம்சமாகும். இந்த வெற்றி அடுத்து இரண்டு போட்டிகள் நடக்க இருக்கிற வான்கடே மைதானத்தில் இரண்டு அணிகளும் விளையாடும் பொழுது நல்ல அனுகூலத்தைக் கொடுக்கும்.  இது ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக கருதப்படும்.

இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி நாளை அதாவது வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிற ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இது மூன்று ஒரு நாள் போட்டிக் கொண்ட தொடராகும். சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி, நியூஸிலாந்து மகளிர் அணியை இரண்டுக்கு ஒன்று (2 – 1) என்ற கணக்கில் வெற்றி வகைச் சூடியது. இதே போல், இந்தியா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்ச்சி அடைவதற்கு திறமையாக விளையாடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த ஆட்டம் ஒரு சிறிய ஏற்பாடாக இருப்பதுடன், ஆரம்ப ஆட்டத்தை வெற்றிகரமாக வெற்றிபெறும் அணி, ஐசிசி சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிற அடுத்த இரண்டு மோதல்களுக்குள் செல்லும் இரண்டு அணிகளுக்கும் ஒரு முக்கிய பயனுள்ளதாக அமையும்.

இந்தியா மகளிர் ஆட்டக்கார்கள், இங்கிலாந்து மகளிர் அணியை சர்வ சாதரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனன்றால், இங்கிலாந்து மகளிர் அணியில் மிகப் பெரிய விளையாட்டு வீரர்கள் இருப்பதாக அவர்கள் மட்டம் தட்டி கொள்கிறார்கள்.

நியூஸிலாந்தில் 100 மற்றும் 90 ரன்கள் உட்பட 196 ரன்களைக் குவித்த, தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிரிதி மந்தானா, இந்திய மகளிர் அணியில் ஒரு முக்கிய வீரராக விளங்குவார். இவரைத் தவிர இந்திய மகளிர் அணியில் நல்ல அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரரான மித்தாலி ராஜ் வீரரும் உள்ளனர். இவர் இந்திய அணியில் 200 போட்டிகளில் விளையாடிய முதலாவது வீரர் ஆவர்.

இருப்பினும் இந்திய மகளிர் அணி ஒரு சிறப்பான வீரரான ஹர்மான்ப்ரீட் கவுர் அவரை இழக்க நேரிடும். அவருக்கு, அவருடைய கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் இந்த போட்டி தொடரில் விளையாட முடியாது. இவருக்கு பதிலாக ஹர்லீன் தியோல் அவர்கள் இந்திய மகளிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த படியாக, இளம் விளையாட்டு வீரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவர்கள் அணியில் விளையாடுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணி, பேட்டிங் வரிசையில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஸ்ரீலங்காவில், 2018 ஆம் ஆண்டில், செப்டம்பர் மாதத்தில் நடந்த போட்டியில் விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அல்லது பூனம் ரவுட் இந்த தொடரில் பங்கேற்பது மிகவும் சிறப்பாக உள்ளது.

முன்னாள் நடந்த போட்டிகளில், மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணிக்கு போட்டியின் நடு வரிசையில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. தற்சமயம் புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் வி.வி.ராமன் விரைவாக அவற்றை வரிசைப்படுத்த ஆர்வமாக இருப்பார்.

இருப்பினும் இந்திய அணி, இங்கிலாந்து அணியின் தாக்குதலை சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்திய பந்து வீச்சு வரிசையில், இந்திய அணி, மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களான ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே மற்றும் மன்ஸி ஜோஷி அவர்களை அணியில் கொண்டுள்ளது.

இந்திய விக்கெட்டுகள் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதால், மெதுவான பந்து வீச்சாளர்களின் பங்கு அதாவது டெபாசி ஷர்மா,, ஏக்த பிஸ்ட் மற்றும் பூனாவ் யாதவ் ஆகியோர்கள் நடுப்பகுதி ஓவர்களில் முக்கியமானவர்களாக உள்ளனர்.

மறுபுறம், இங்கிலாந்து மகளிர் அணி ஐம்பது ஓவர் போட்டியில் அவர்களுடைய விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவார்கள். அவர்களுடைய அணியில் டானி வேட் (61 போட்டிகளில் 746 ரன்கள்) மற்றும் 28 வயதான ஹீதர் நைட் போன்ற முன்னணி வரிசை வீரர்கள் அனுபவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஹீத்தர், 86 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2,331 ஓட்டங்களை எடுத்து உள்ளார். அவர் போர்டு ப்ரெசிடெண்ட் XI க்கு எதிராக விளையாடிய பொழுது அவருடைய திறமையை காட்டியுள்ளார். இங்கிலாந்து அணியிடம் நல்லது திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கர்களான Sophie Ecceclestone Anya Shrubsole மற்றும் Nat Sciver இருப்பதால் இங்கிலாந்து அணி, இந்திய அணியின் மீது ஒரு தாக்குதலை கண்டிப்பாக நடத்தும்.

ஆன்யா தனது நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதில் இருந்து தன்னம்பிக்கை உடையவராக இருக்கிறார்.

Teams (From):Mithali Raj (Captain), Jhulan Goswami, Smriti Mandhana, Jemimah Rodrigues, Deepti Sharma, Taniya Bhatia (wicket-keeper), R Kalpana (wicket-keeper), Mona Meshram, Ekta Bisht, Rajeshwari Gayakwad, Poonam Yadav, Shikha Pandey, Mansi Joshi, Punam Raut, Harleen Deol.

England women: Tammy Beaumont, Katherine Brunt, Kate Cross, Sophia Dunkley, Sophie Ecclestone, Georgia Elwiss, Alex Hartley, Amy Jones, Heather Knight, Laura Marsh, Nat Sciver, Anya Shrubsole, Sarah Taylor (wicketkeeper), Lauren Winfield and Danni Wyatt.

Be the first to comment on "இந்திய மகளிர் அணி, நியூஸிலாந்தில் வெற்றி பெற்ற பிறகு, இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்துவதை எதிர் நோக்குகிறது."

Leave a comment

Your email address will not be published.


*