பாகிஸ்தான் உடன் இந்தியா விரும்புகிறது: பிசிபி நிர்வாக இயக்குனர் வசிம் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர், வாசிம் கான் கூறினார்; பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானை விளையாடுவதற்கு இந்தியா கேட்பதற்கான சூழ் நிலையை உருவாக்க வேண்டும் என்றார். அவர்கள் முன்னோக்கி போக வேண்டும் என்றும் இந்தியாவுடன் விளையாடுவதற்கு அவர்கள் காத்திருக்க முடியாது என்றார்.

தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிக் க்ளாசனின் விக்கெட் கைப்பற்றிய ஹுசைன் தலாத் அவருடைய சக விளையாட்டு வீரர் முகம்மது அமீர் உடன் வெற்றியை கொண்டாடுகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் வாசிம் கானுக்கு, வெகு விரைவில் இந்தியா-பாகிஸ்தானின் இருதரப்பு கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் தொடங்குவதில்  நம்பிக்கை இல்லை. ஆனால் இரண்டு நாடுகளும் விளையாடுவதற்கான யுக்திகளில் ஒரு மாற்றத்தை அவர் பரிந்துரைத்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர், வாசிம் கான் கூறினார்; பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானை விளையாடுவதற்கு இந்தியா கேட்பதற்கான சூழ் நிலையை உருவாக்க வேண்டும் என்றார். அவர்கள் முன்னோக்கி போக வேண்டும் என்றும் இந்தியாவுடன் விளையாடுவதற்கு அவர்கள் காத்திருக்க முடியாது என்றார். இது ஒரு மிகப் பெரிய சவால் மற்றும் வெகு வரைவில் நங்கள் எந்த ஒரு தீர்வையும் பார்க்கப் போவது இல்லை என்று அவர் கூறினார். நான் நினைக்கிறேன் தேர்தல் இந்தியாவில் வரப் போகிறது என்றும் இதனால் இனிமேல் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படப் போவதில்லை என்றார் அவர். ஆனால், நாங்கள் மிகவும் கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் எசான் மணி அவர்கள் மிகவும் கடுமையாக விஷயங்களை நகர்த்துவதற்கு முயற்சி செய்கிறார் என்றும் அவர் கூறினார்.

வாசிம் கான் தெரிவித்தார்; நங்கள் தொடர்ந்து அவர்களை எங்களுடன் விளையாடுவதற்கு கோரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் அவர் இவ்வாறக குறிப்பிட்டார். நாம் ஒரு நல்ல விளையாடுவதற்கான சூழ் நிலையை உருவாக்க வேண்டும் மற்றும் அவர்கள், எங்களுடன் விளையாடுவதற்கு விருப்பப்பட வேண்டும் என்றார். நான் நினைக்கிறன், இப்படி செய்வதற்கு இது மிகவும் அவசியம். நாங்கள் அவர்களுக்கு எதிராக விளையாடவில்லை அனால் காலம் தொடர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. இதை சொல்வதற்கு மிகவும் வறுத்தமாக இருக்கிறது என்றார் அவர். நாம் முன்னோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். இந்தியாவுடன் எப்போதும் விளையாட காத்திருக்க முடியாது. தற்ச் சமயம் எங்களுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சி மற்றும் நல்ல அணியை உருவாக்குவது மற்றும் எங்களுடைய அணியை ஒரு சர்வதேச அளவில் வெற்றி பெறச் செய்வதே எங்களுடைய நோக்கம் என்று மேலும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது புகார் அளித்துள்ளது. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், இந்திய அணி 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான இருதரப்பு தொடர் போட்டிகளில் விளையாடாததால், புகார் அளிக்கப் பட்டுள்ளது. எனினும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் எசான் மணி இவ்வாறாக கூறினார். இந்தியாவில் தர் சமயம் தேர்தல் நடக்க இருப்பதால் இந்த விஷயத்தில் ஈடுபட முடியாத என்றார். மேலும் அவர் இவ்வாறாக தெரிவித்தார். உலகின் முதல் மூன்று கிரிக்கெட் அணிகள் மத்தியில் பாகிஸ்தான் பெயரைப் பதிவு செய்தால், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்னவோ என்றார் அவர். ஆனால் இந்திய குழுவினருடனான எங்கள் உறவுகள் மிகவும் நல்லது, நாங்கள் பரஸ்பர மரியாதை வைத்திருக்கிறோம், ஆனால் அவற்றை எங்களுக்குப் பொருத்திக் கொள்வோம். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நாங்கள் முதலிடம் வகிக்கின்றோம் என்றால் பாகிஸ்தானின் கிரிக்கெட் போட்டியை நாம் எடுத்தால் அவர்கள் எங்களுடன் விளையாடத் தான் வருவார்கள் என மணி கூறினார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட விரும்பும் இந்திய பத்தி

Be the first to comment on "பாகிஸ்தான் உடன் இந்தியா விரும்புகிறது: பிசிபி நிர்வாக இயக்குனர் வசிம் கான்"

Leave a comment

Your email address will not be published.


*