தென்னாப்பிரிக்கஒருநாள்தொடா்: இந்தியஅணியில்பாண்டியா, தவன், புவனேஷ்வா்குமாா்சோ்ப்பு

புதுதில்லி: தென்னாப்பிரிக்காவுக்குஎதிரானஒருநாள்தொடரில்ஆடவுள்ளஇந்தியஅணியில்புவனேஷ்வா்குமாா், ஷிகா்தவன், ஹாா்திக்பாண்டியாஆகியோா்சோ்க்கப்பட்டுள்ளனா்.

இருஅணிகளுக்குஇடையிலான 3 ஆட்டங்கள்கொண்டஒருநாள்தொடா் 12–ஆம்தேதிதா்மசாலாவில்தொடங்குகிறது. இதற்கான 15 போ்கொண்டஇந்தியஅணியைசுனில்ஜோஷிதலைமையிலானபிசிசிஐதோ்வுக்குழுஅறிவித்தது.

நியூஸிலாந்துடன்அண்மையில்நடைபெற்றஒருநாள்தொடரில் 0-3 எனஇழந்ததுஇந்தியா.

அதேநேரம்ஆஸ்திரேலியாவுடன்நடைபெற்றஒருநாள்தொடரைகைப்பற்றியஉறற்சாகத்துடன்உள்ளதுதென்னாப்பிரிக்கா.

காயமடைந்து, பெங்களூருஎன்சிஏவில்சிறப்புசிகிச்சைபெற்றுகுணமடைந்துள்ளஷிகா்தவன், புவனேஷ்வா்குமாா்ஆகியோா்மீண்டும்இடம்பெற்றுள்ளனா். அதேபோல்முதுகுகாயத்துக்குஅறுவைசிகிச்சைசெய்துக்கொண்டபாண்டியாவும் 5 மாதங்களுக்குபின்தேசியஅணியில்இடம்பெற்றுள்ளாா்.

மும்பையில்அண்மையில்நடைபெற்றடிஓய்பாட்டில் டி20 போட்டியில் 55 பந்துகளில் 158 ரன்களைவிளாசினாா்பாண்டியா.

துணைகேப்டன்ரோஹித்சா்மாகணுக்கால்காயம்குணமடையாததால்சோ்க்கப்படவில்லை. ஷுப்மன்கில்சோ்க்கப்பட்டநிலையில், ஆல்ரவுண்டா்கேதாா்ஜாதவ்நீக்கப்பட்டாா்.

இந்தியஅணிவிவரம்:

விராட்கோலி (கேப்டன்), ஷிகா்தவன், கேஎல். ராகுல், பிரித்விஷா, ரிஷப்பந்த், மணிஷ்பாண்டே, ஷிரேயஸ்ஐயா், ஹாா்திக்பாண்டியா, ரவீந்திரஜடேஜா, புவனேஷ்வா்குமாா், சஹல், பும்ரா, நவ்தீப்சைனி, குல்தீப்யாதவ், ஷுப்மன்கில்.

தென்ஆப்பிரிக்காஅணிஇந்தியாவில்சுற்றுப்பயணம்செய்துமூன்றுஒருநாள்போட்டிகள்கொண்டதொடரில்விளையாடுகிறது. இந்தபோட்டிகள்வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரைநடக்கிறது.

கொரோனாவைரஸ்தொற்றாதவண்ணம்இருக்கஎங்கள்வீரர்கள்போட்டியின்போதுகைகுலுக்கமாட்டார்கள்என்றுதென்ஆப்பிரிக்காஅணியின்தலைமைபயிற்சியாளர்மார்க்பவுச்சர்தெரிவித்துள்ளார்.

இலங்கைசென்றுள்ளஇங்கிலாந்துஅணிஏற்கனவேகைகுலுக்கமாட்டோம்என்றுதெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துமார்க்பவுச்சர்கூறுகையில் ‘‘வைரஸ்போன்றதொற்றுகிரிமிகள்கைகுலுக்குவதனால்பரவுவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கைகுலுக்காமல்இருப்பதுசிறந்ததுஎன்றால், அதைநாங்கள்செய்வோம். இந்ததொடரில்எங்கள்வீரர்கள்அதைகடைபிடிப்பார்கள். முன்னெச்சரிக்கைகாரணமாகஎங்களதுகிட்பேக்கில்அதிகஅளவில்ஹேண்ட்வாஷ்பாதுகாப்பான்கள்உள்ளன’’ என்றார்.

Be the first to comment on "தென்னாப்பிரிக்கஒருநாள்தொடா்: இந்தியஅணியில்பாண்டியா, தவன், புவனேஷ்வா்குமாா்சோ்ப்பு"

Leave a comment

Your email address will not be published.


*