பெண்கள் டி20 உலககோப்பை: இறுதிபோட்டிக்குதகுதிபெற்றதுஇந்தியா

இங்கிலாந்துக்குஎதிரானஅரையிறுதிபோட்டிமழைகாரணமாககைவிடப்பட்டதால்புள்ளிகள்அடிப்படையில்இந்தியபெண்கள்அணி டி20 உலககோப்பைஇறுதிபோட்டிக்குதகுதிபெற்றது.பெண்கள் டி20 உலககோப்பைகிரிக்கெட்தொடர்ஆஸ்திரேலியாவில்நடைபெற்றுவருகிறது. லீக்சுற்றுகள்முடிவடைந்துபுள்ளிகள்பட்டியலில்முன்னிலையில்உள்ளஅணிகளுக்குஇடையேஅரையிறுதிபோட்டிகள்நடைபெற்றுவருகிறது. 

அதன்படி  ‘ஏ’ பிரிவில்புள்ளிகள்பட்டியலில்முதல்இடத்தைபிடித்தஇந்தியஅணிக்கு ‘பி’ பிரிவில்இரண்டாவதுஇடத்தைபிடித்தஇங்கிலாந்துஅணிக்கும்இடையேஇன்றுமுதல்அரையிறுதிபோட்டிநடைறுவதாகஇருந்தது.ஆஸ்திரேலியாவில்உள்ளசிட்னிமைதானத்தில்இன்றுநடைபெறஇருந்தஅரையிறுதிபோட்டிபோட்டிமழைகுறுக்கீட்டால்டாஸ்கூடவீசப்படாமல்ரத்துசெய்யப்பட்டது.

அரையிறுதிபோட்டிகைவிடப்பட்டதையடுத்துபுள்ளிகள்அடிப்படையில்பட்டியலில் ‘ஏ’ பிரிவில்முதலிடத்தில்உள்ளஇந்தியஅணிஇறுதிபோட்டிக்குதகுதிபெறுவதாகஅறிவிக்கப்பட்டது.  2020 மகளிர் டி20 உலகக்கோப்பைதொடர்ஆஸ்திரேலியாவில்நடைபெற்றுவருகிறது. இதன்இறுதிப்போட்டிசர்வதேசமகளிர்தினமானமார்ச் 8 அன்றுநடைபெறும்படிபோட்டிஅட்டவணைதயார்செய்யப்பட்டுள்ளது. இந்ததொடரின்குரூப்சுற்றுப்போட்டிகள்முடிவடைந்தன.

ஏ, பிஎனஇருபிரிவுகளாகநடந்தகுரூப்சுற்றில்இந்தியா ஏ பிரிவில்இடம்பெற்றது. இதேபிரிவில்இடம்பெற்றஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம்எனநான்குஅணிகளையும்வீழ்த்திஇருந்ததுஇந்தியா.

அதனால், போட்டியைநடத்தியகிரிக்கெட்ஆஸ்திரேலியாஅமைப்பு, ஐசிசியிடம்போட்டிமழையால்பாதிக்கப்பட்டால், ரிசர்வ்நாளில் (அடுத்தநாள்) போட்டியைநடத்தஅனுமதிகேட்டது. முன்னதாகரிசர்வ்நாள்இல்லாதநிலையில், சிறப்புஅனுமதிகேட்டது.ஆனால், ஐசிசிரிசர்வ்நாள்அளிக்கமறுத்துவிட்டது. இந்தநிலையில், இந்தியா – இங்கிலாந்துபோட்டிநடக்கஇருந்தநாளின்காலைமுழுவதும்பலமணிநேரம்மழைபொழிந்ததால்போட்டிநீண்டநேரம்துவங்கவில்லை.

இனிபோட்டிநடத்தமுடியாதுஎன்றநிலையில்அம்பயர்கள்போட்டியைகைவிடுவதாகஅறிவித்தனர். டாஸ்போடாதநிலையில், ஒருபந்துகூடவீசப்படாதநிலையில்போட்டிகைவிடப்பட்டது. 2020 டி20 உலகக்கோப்பைவிதிப்படிகுரூப்சுற்றில்முதல்இடம்பிடித்தஅணிஇறுதிப்போட்டிக்குமுன்னேறும்.


Be the first to comment on "பெண்கள் டி20 உலககோப்பை: இறுதிபோட்டிக்குதகுதிபெற்றதுஇந்தியா"

Leave a comment

Your email address will not be published.


*