சச்சின் டெண்டுல்கர் புகழாரம்: 2019 ICC உலகக் கோப்பை போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா இந்தியாவுக்கு மிகப் பெரிய சொத்து.
அடுத்த இளம் வயது கிரிக்கெட் வீரர் ரிஷப் பேன்ட், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் புகழ் பெற்ற வீரர் ஆவர். டெண்டுல்கர் சொன்னார்; இந்த இளம் வயது விக்கெட் கீப்பெருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது மற்றும் அவருடைய தைரியமான விளையாட்டின் அணுகுமுறையை பற்றியும் சச்சின் பாராட்டினார்.
ஆஸ்திரேலியாவுடைய பாட்ஸ்மானான க்ளென் மாக்ஸ்வல் விக்கெட்டை எடுத்ததற்க்காக ஜஸ்பிரிட் பும்ரா மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜஸ்பிரிட் பும்ராவும் மகத் சிறந்த சக்தியாளராக கருதப்பட்டார். அவர் T20 போட்டி தரவரிசையில் முதலாவது இடத்தில் இருந்தது மட்டுமல்லாமல் அவர் தன்னை ஒரு சிறந்த பந்து வீச்சாளராக டெஸ்ட் போட்டிகளிலும் மாற்றிக்கொண்டார். இதுமட்டுமல்லாமல் அவர் நிறைய ரசிகர்களையும் அவருடைய விளையாட்டால் ஈர்த்துள்ளார். சச்சின் டெண்டுல்கரும் அவருடைய ரசிகர்களில் ஒருவராவார் மற்றும் சச்சின், பும்ராவின் ஆட்டத்தின் வேக உணர்ச்சியை புகழ்ந்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ்டார் மெகசின் சொல்கிறது சச்சின் டெண்டுல்கர் இவ்வாறு கூறியதாக “நேர்மையாக இது வருவதைப் பார்த்தேன்”. பும்ராவின் வெற்றி எனக்கு ஆச்சரியமாக இல்லை என்று சச்சின் கூறினார். அவருடன் நேரம் செலவழித்தது. அவருடைய நேர்மையான ஆட்டத்தை பார்த்தது. அவருடைய முன்னேற்றத்திற்க்காக அவர் கற்றுக்கொண்டது. எனக்கு தெரிந்தது. உலகின் மிகச் சிறந்த பாட்ஸ்மான்களை பற்றி அவர் தெரிந்து கொள்வதற்கு எல்லாத்துக்கும் ஒரு நேர காலம் இருக்கிறது.
அவர் எப்படி முன்னேற பார்க்கிறார் என்பதை நான் நெருங்கிய இடத்தில் இருந்து பார்த்தேன். ஆட்டத்தில் வெற்றி பெரும், அவருடைய திறனை 2015 ஆண்டில் நான் கண்டேன். கேன் வில்லியம்சன் பேட்டிங்கில் பும்ரா ஒரு நல்ல முத்திரை பாதிப்பார் என்று நான் சொல்லி இருந்தேன். நான் மகிழ்ச்சியடைகிறேன், “என்று அவர் மேலும் கூறினார்.
பும்ராவின் துல்லியமான மற்றும் பந்து வீச்சின் உறுதித் தன்மையைக் கண்டு அவர் ஒரு இரும்பு பந்து வீச்சாளர் என்று சச்சின் டெண்டுல்கர் மேலும் கூறினார்.
அவருடைய நடத்தை மற்றும் ஏமாற்றக்கூடிய பந்துவீச்சு, மேலும் விக்கெட்டுகளை எடுக்கும் நிலைப்பாடு ஆகியவை அவரை ஆபத்தான பந்து வீச்சாளராக ஆக்குகின்றன. அவருடைய திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்பது அவருக்குத் தெரியும். எதிர் அணிகளுக்கு பும்ரா ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் மற்றும் உலகக் கோப்பை போட்டியில் அவர் இந்தியாவுக்கு மிகப் பெரிய இன்றியமையாத விளையாட்டு வீரராக இருப்பார்.
அடுத்த இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரிஷப் பேன்ட், சச்சின் டெண்டுல்கரின் நிறைய பாராட்டுகளை பெற்ற வீரர் ஆவர். டெண்டுல்கர் தெரிவித்தார் – இந்த வளர்ந்து வரும் விக்கெட் கீப்பர்க்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் அவருடைய பயமில்லாத அணுகுமுறை யால் என்னால் அவர் பாராட்டப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பேன்டுக்கு ஒரு நல்ல செழுமையான வளர்ச்சி இருக்கிறது. அவருக்கு மேலும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அனால் அவர் அவருடைய விளையாட்டின் பொறுப்புணர்ச்சியை, அவருடைய தோள்பட்டையின்மீது வைத்து இருக்க வேண்டும் மற்றும் விளையாட்டை குஷியாக விளையாடுவதற்கு எதிர் பார்க்கவேண்டும். அவர், அவருடைய கவனத்தை விளையாட்டின்மீது செலுத்தி பொறுப்போடு விளையாடினால், அவர் நீண்ட காலம் இந்தியா அணியில் விளையாடமுடியும். ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் எதுவம் முக்கியமாக நடக்கலாம். சச்சின் டெண்டுல்கர் இவ்வாறாக கூறினார்; , அவருடைய விளையாட்டின் மீதான அணுகுமுறை எனக்கு நிரம்ப பிடித்து இருக்கிறது மற்றும் உண்மையான அவருடைய பயமில்லாத விளையாட்டும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்றார்.
சச்சின் டெண்டுல்கர் புகழாரம்: 2019 ICC உலகக் கோப்பை போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா இந்தியாவுக்கு மிகப் பெரிய சொத்து.
Be the first to comment on "சச்சின் டெண்டுல்கர் புகழாரம்: ஜஸ்பிரிட் பும்ரா இந்தியாவுக்கு மிகப் பெரிய சொத்து"