புஜாரா மற்றும் அகர்வால் அபாரம் , இந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை

இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் சற்று அதிகமாக இருந்ததால் இந்தியா உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா முதல் இன்னிங்சில் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது இந்தியா 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரகானே 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது. மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர் ரோஹித் ஷர்மா (6) சொதப்பலாக வெளியேறினார். பின் இணைந்த மாயங்க் அகர்வால், புஜாரா அணியை சரிவில் இருந்து மீட்டனர். வங்கதேச பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.

முதலில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அகர்வால் நிதானமாகவே விளையாடினார்.

இருவரும் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா முதல் இன்னிங்சில் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது வரை இந்தியா 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரகானே 43 ரன்னுடனும், அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை முழுவதும் இந்தியா பேட்டிங் செய்தால் 400 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது, இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

நாளை முழுவதும் இந்தியா பேட்டிங் செய்தால் 400 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது, ஆகவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் 14 இன்னிங்சில் 31 விக்கெட் முதல் இடத்தில் உள்ளார். 87 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு ஆகும்.

Be the first to comment on "புஜாரா மற்றும் அகர்வால் அபாரம் , இந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை"

Leave a comment

Your email address will not be published.


*