வரலாறு படைத்த இந்தியா அணி

ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது.

 தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில்  விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முஹமது ஷமி 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இத்துடன் தன் முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 326 ரன்கள் பின்தங்கியிருந்தது தென்னாப்பிரிக்கா.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர். அஷ்வின் இரண்டு விக்கெட்டும் ஷமி மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மீதம் உள்ளபோதே 137 ரன்னில் இந்த டெஸ்ட் போட்டியை வென்றதுடன் தொடரின் மூன்று போட்டியில் இரண்டு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.

தொடர்ந்து அசுர வேகத்தில் மிரட்டிய உமேஷ் யாதவ், 145 கி.மீ., வேகத்தில் வீசிய பவுண்சரை எல்கர் நேரடியாக தலையால் முட்டித்தூக்க, மைதானத்தின் நடுவே சுருண்டு விழுந்தார். இதயைடுத்து ஆடுகளத்திலேயே அமர்ந்திருந்த எல்கருக்கு பிஸியோ முதலுதவி அளித்தார்.

இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இதில் வேகத்தில் மிரட்டிய உமேஷ் யாதவ் முதலில் குயிண்டன் டிகாக்கை (5) போல்டாக்கினார். தொடர்ந்து வந்த கேப்டன் ஃபாஃப் டூ ப்ளஸி (4), ஜுபயர் ஹம்சா (0), டெம்பா பாவூமா (0) ஆகியோரை ஷமி கவனித்து அனுப்பினார்.

பின் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் எல்கர் பெவிலியன் திரும்பினார். மூன்றாவது நாள் தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு, 26 ரன்கள் எடுத்திருந்தது.

Be the first to comment on "வரலாறு படைத்த இந்தியா அணி"

Leave a comment

Your email address will not be published.


*