ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி.

கோலி 2563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2562 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்த நிலைமை மாறும்.

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறிமாறி முதலிடத்தை பிடித்து வந்தனர். வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் கோலி விளையாடாததால் ரோகித் சர்மா அவரை முந்தினார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமைய வில்லை. இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறிமாறி முதலிடத்தை பிடித்து வந்தனர். மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் கோலி விளையாடாததால் ரோகித் சர்மா அவரை முந்தினார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமைய வில்லை. இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

கோலி 2563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2562 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்த நிலைமை மாறும்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ்  வேகப்பந்து வீச்சாளரான கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் சிக்ஸ் விளாசியதும் செக் புக்கில் கையெழுத்திடுவது போல் நோட்புக் சைகை வெளிப்படுத்தினார்.

கெஸ்ரிக் வில்லியம்ஸ் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20-யில் விக்கெட் வீழ்த்தியதும் இப்படி செய்வார். போட்டி முடிந்த பின்னர், ஏன் அப்படி வெளிப்படுத்தினீர்கள் என்று விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும்போது வில்லியம்ஸ் அவ்வாறு செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான் செய்தேன் என்றார்.

மற்றும் நேற்று 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கியதும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் வாயை மூடுங்கள் என்று சைகை காட்டினார். விராட் கோலி அடிக்கடி எதிரணி வீரர்கள் அவுட்டாகி செல்லும் போது அப்படி செய்வார். அதனால் வில்லியம்ஸ் விராட் கோலிக்கு எதிராக அப்படி செய்துள்ளார்.

Be the first to comment on "ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்"

Leave a comment

Your email address will not be published.


*