மூன்றாவது டெஸ்ட்: ப ாராடி டிரா டெய்தது இந்திய அணி!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டைஸ்ட் டிோவில் முடிந்துள்ளது.

சிட்னியில் நடைடெற்று வந்த இந்தியாவுக்கு எதிோன மூன்றாவது டைஸ்டில் ஆஸ்திரேலிய அணி ைாஸ் டவன்று முதல் இன்னிங்ஸில் 338/10 ேன்கள் குவித்தது. அதடனத் டதாைர்ந்து களமிறங்கிய இந்திய அணி 244 ேன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிடலயில், ஆஸ்திரேலிய அணி 312/6 ேன்களுக்கு இேண்ைாவது இன்னிங்டை டிக்ரளர் டெய்து, இந்திய அணிக்கு 407 ேன்கள் டவற்றி இலக்காக நிர்ணயிக்கப்ெட்ைது. நான்கு டெஷன்கள் டகயில் இருந்த நிடலயில், டெகா இலக்டக துேத்திய இந்திய அணி கடைசி வடே ரொோடி 334/5 ேன்கள் எடுத்து ரொட்டிடய டிோ டெய்துள்ளது.

ஐந்தாவது நாள் இேண்ைாவது டெஷன் முடியும்ரொது ஹனுொ விஹாரி 4 (52), ேவிச்ெந்திேன் அஸ்வின் 7 (25) களத்தில் இருந்தார்கள். கடைசி டெஷனில் இவர்கடள விடேந்து வீழ்த்தினால், ஆஸ்திரேலிய அணி எளிதில் டவற்றிடெற்றுவிடும் எனக் கருதப்ெட்ை நிடலயில், இருவரும் சிறப்ொன முடறயில் தடுப்ொட்ைத்தில் ஈடுெட்ைனர். இறுதிக்கட்ைத்தில் விக்டகட் கீப்ெர் டிம் டெய்னிற்கு மூன்று முடற ரகட்ச் வாய்ப்பு வந்தது. ஆனால் அவற்டற அவர் தவறவிட்ைார். விஹாரி, அஸ்விடன வீழ்த்த ஆஸ்திரேலிய அணி ெலவிதங்களில் முயற்சி ரெற்டகாண்ைது. ஆனால், அடனத்டதயும் ெொளித்து இவரும் ரெட்டிங் டெய்து நிடலத்து நின்றனர்.

ஐசிசி டைஸ்ட் ெந்துவீச்ொளர்கள் தேவரிடெயில் ைாப் 10 இைங்களுக்குள் இருக்கும் ரெட் கம்மின்ஸ், ர ாஸ் ரஹசில்வுட், மிட்டெல் ஸ்ைார்க் ரொன்றவர்கள் ொறி ொறி ெந்துவீசியும் கடைசி டெஷனில் ஒரு விக்டகட்டை கூை வீழ்த்த முடியவில்டல. அஷ்வின், விஹாரி இருவரும் ொர்ட்னர்ஷிப் அடெத்து 258 ெந்துகடளச் ெந்தித்து 62 ேன்கள் எடுத்தனர். இறுதியில் ரொட்டி டிோ ஆனது. இதனால், நான்கு ரொட்டிகள் டகாண்ை டைஸ்ட் டதாைரில் இரு அணிகளும் 1-1 என ெெநிடலயில் நீடிக்கின்றன. வருகிற 15ஆம் ரததி துவங்கும் 4ஆவது டைஸ்டில் டவற்றிடெறும் அணி டதாைடேக் டகப்ெற்றும்.

முன்னதாக, ரொட்டியின் டதாைக்கத்தில் ைாஸ் டவன்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் 131 ேன்களும், வில் புரகாவ்ஸ்கி 62 ேன்களும் எடுத்து அணியின் ஸ்ரகாடே 338 ஆக உயர்த்தினர். ேவீந்திே ரை ா 4 விக்டகட்கடளச் ொய்த்தார். அடுத்ததாகக் களமிறங்கிய இந்திய அணியில் ஷுப்ென் கில், ரெத்ரதஸ்வர் பு ாோ இருவரும் தலா 50 ேன்கள் எடுத்தனர். ெற்றவர்கள் சிறப்ொக ரொபிக்காததால் இந்திய அணி 244 ேன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ரெட் கம்மின்ஸ் 4 விக்டகட்கடள வீழ்த்தினார

Be the first to comment on "மூன்றாவது டெஸ்ட்: ப ாராடி டிரா டெய்தது இந்திய அணி!"

Leave a comment

Your email address will not be published.


*