மற்றொருஅரைஇறுதியில்தென்ஆப்பிரிக்காவைவீழ்த்தியதுஆஸ்திரேலியா

பெண்கள் 20 ஓவர்உலககோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதிஆட்டத்தில் 4 முறைசாம்பியனானஆஸ்திரேலியஅணி, தென்ஆப்பிரிக்காவுடன்அதேசிட்னிமைதானத்தில்உள்ளூர்நேரப்படிஇரவு 7 மணிக்குமோதியது.

இங்குநடக்கஇருந்தமுதலாவதுஅரைஇறுதியில்ஒருபந்துகூடவீசப்படாதநிலையில்இந்தஆட்டத்திற்குவருணபகவான்வழிவிட்டது. ‘டாஸ்’ ஜெயித்ததென்ஆப்பிரிக்ககேப்டன்டேன்வான்நீகெர்க்முதலில்ஆஸ்திரேலியாவைபேட்டிங்செய்யஅழைத்தார்.


இதையடுத்துமுதலில்பேட்செய்தஆஸ்திரேலியஅணிநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள்சேர்த்தது. அதிகபட்சமாககேப்டன்மெக்லானிங் 49 ரன்கள் (49 பந்து, 4 பவுண்டரி, ஒருசிக்சர்) விளாசினார். ஆஸ்திரேலியாவின்இன்னிங்ஸ்முடியவும்மழைகுறுக்கிட்டதால்ஆட்டம்கிட்டத்தட்டஒருமணிநேரம்பாதிக்கப்பட்டது.

பின்னர் ‘டக்வொர்த்லீவிஸ்’ விதிமுறைப்படி 13 ஓவர்களில் 98 ரன்கள்எடுக்கவேண்டும்என்றுதென்ஆப்பிரிக்காவுக்குஇலக்குமாற்றிஅமைக்கப்பட்டது. இதைநோக்கிவிளையாடியதென்ஆப்பிரிக்கஅணியில்லீசெல்லீ (10 ரன்), கேப்டன்நீகெர்க் (12 ரன்), மிக்னோன்டுபிரீஸ் (0) ஆகியோர்விரைவில்வெளியேறியதால்நெருக்கடிஏற்பட்டது. இறுதிபந்துவரைதென்ஆப்பிரிக்கவீராங்கனைகள்போராடியும்பலன்இல்லை. கடைசிஓவரில்வெற்றிக்கு 19 ரன்தேவைப்பட்டபோதுஅவர்களால்அந்தஓவரில் 13 ரன்மட்டுமேஎடுக்கமுடிந்தது. 13 ஓவர்களில்தென்ஆப்பிரிக்கஅணி 5 விக்கெட்டுக்கு 92 ரன்களேஎடுத்தது. லாராவோல்வார்த் 41 ரன்களுடன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்ஆகாமல்இருந்தார்.

இதன்மூலம் 5 ரன்வித்தியாசத்தில்திரில்வெற்றியைருசித்தஆஸ்திரேலியஅணி, தொடர்ந்து 6-வது முறையாகஇறுதிப்போட்டிக்குதகுதிபெற்றது. ஆஸ்திரேலியகேப்டன்மெக்லானிங்கூறுகையில், ‘மழையால்நாங்கள்பதற்றத்திற்குஉள்ளானோம். நாங்கள்களம்காணும்அளவுக்குமைதானத்தைஉலரவைத்துதயார்படுத்தியசிட்னிமைதானஊழியர்களின்பணிஅற்புதமானது. நாங்கள்களம்கண்டபோதுவானிலையும்ஓரளவுசீரடைந்ததுஅதிர்ஷ்டமே’ என்றார். இந்தஆட்டம்மழையால்ரத்தாகியிருந்தால்தென்ஆப்பிரிக்காஇறுதிப்போட்டிக்குமுன்னேறிஇருக்கும்என்பதுகுறிப்பிடத்தக்கது.

வருகிற 8-ந்தேதி மெல்போர்னில்அரங்கேறும்மகுடத்துக்கானஇறுதிஆட்டத்தில்ஆஸ்திரேலியஅணி, இந்தியாவைசந்திக்கிறது. இறுதிஆட்டத்திற்குமாற்றுநாள்உண்டு. இறுதிப்போட்டிக்கு 60 ஆயிரம்டிக்கெட்டுகள்ஏற்கனவேவிற்றுள்ளன.

Be the first to comment on "மற்றொருஅரைஇறுதியில்தென்ஆப்பிரிக்காவைவீழ்த்தியதுஆஸ்திரேலியா"

Leave a comment

Your email address will not be published.


*