இரட்டை சதமடித்து அசத்தல், பிராட்மேனை சாதனையையும் முறியடித்தார் ரோகித்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. 

ரோஹித் நான்கு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் உட்பட 884 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 98.22. இதன் மூலம், டான் பிராட்மேன் சராசரியை சமன் செய்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரகானே தனது 6வது சதத்தை அடித்து அசத்தினார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்ட ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ரகானே தனது 6வது சதத்தை அடித்து அசத்தினார். ரகானே 115 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்தார். அவர் 255 பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 212 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த  கடைசி டெஸ்டில் இரட்டை சதம் விளாசினார் ரோகித். நான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் மீடியாக்கள் மிகவும் மோசமான வகையில் எழுதியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகள் முழுவதும் நான் பெற்ற வாய்ப்புகளை பற்றிதான் எழுதின. நான் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியும். இல்லையெனில் மீடியாக்கள் எனக்கு எதிராக எழுதியிருக்கும்.

Be the first to comment on "இரட்டை சதமடித்து அசத்தல், பிராட்மேனை சாதனையையும் முறியடித்தார் ரோகித்"

Leave a comment

Your email address will not be published.


*