இன்னாடாகொரோனாவாலவந்தசோதனை… விட்றாவிட்றா… தென்னாப்பிரிக்காகாரன்டா

கேப்டவுன்:கொரோனா தொற்று காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா தொடர்ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்துதென்னாப்பிரிக்கஅணியினர்கொல்கத்தாவிலிருந்துதுபாய்வழியாகஇன்றுதங்களதுநாட்டிற்குசென்றுள்ளனர். இங்கிருந்தபோதுஒருபந்தைகூடஅவர்கள்விளையாடவில்லைதர்மசாலாவில்மழையாலும்மற்றஇருபோட்டிகள்கொரோனாவாலும்ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஆயினும்இந்தியாவின்தர்மசாலா, லக்னோ, கொல்கத்தா, டெல்லி, மற்றும்துபாய்ஆகியஇடங்களுக்குஅவர்கள்சென்றதால், தற்போதுஅவர்கள்அவர்களதுநாட்டில் 14 நாட்களுக்குதனிமைப்படுத்தப்பட்டுபின்புஅவர்களதுஇருப்பிடங்களுக்குஅனுப்பிவைக்கப்படுவார்கள்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாஎப்படியெல்லாம்எல்லாரையும்துன்புறுத்திப்பார்த்திட்டுருக்கு. கொரோனாவந்தவங்கஒருபக்கம்கஷ்டப்பட்டுக்கிட்டுஇருக்காங்க. இந்தநிலையிலகொரோனாவந்துடுமோன்னுபயப்படுறவங்கதான்அதிகமாகஇருக்காங்க. அப்படிப்பட்டநிலைமைஉலகம்பூராஇருக்கு. இதுக்குவிளையாட்டுவீரர்கள்மட்டும்விதிவிலக்காஎன்ன… இந்தியாவிற்குசுற்றுப்பயணம்வந்ததென்னாப்பிரிக்கவீரர்கள்மிகுந்தஉற்சாகத்துடனும்ஆவலுடனும்தான்வந்தாங்க. ஆனால்இங்கஒருபந்தகூடவிளையாடாதநிலையில்அவங்கநாட்டுதிரும்பவச்சிருக்குகொரோனா. அவங்கதர்மசாலாவிலஆடவிருந்தமுதல்போட்டிமழையாலதடைபட்டுச்சு. அடுத்தஇரண்டுபோட்டிகொரோனாபாதிப்புஅதிகமானதாலபிசிசிஐ-ஆலரத்துசெய்யப்பட்டிருக்கு. இந்தநிலையில, தங்களோடஊருக்குபோறதுக்காககொல்கத்தாவுலகாத்திருந்தாங்கதென்னாப்பிரிக்கவீரர்கள். நேத்துபிளைட்டபுடிச்சிதுபாய்வழியாதென்னாப்பிரிக்காவிற்குசென்றஅவங்களுக்குஅடுத்தஅதிர்ச்சி. அவங்க 14 நாள்தனிமையிலபரிசோதனைகளைசெஞ்சிக்கனும்னுகிரிக்கெட்தென்னாபிரிக்காசொல்லியிருக்கு. இந்தியாடூருக்காகடெல்லி, கொல்கத்தா, லக்னோ, தர்மசாலா, துபாய்போன்றஇடங்களுக்குசென்றிருக்காங்க. அவங்களுக்குஅந்தஇடத்திலெல்லாம்சிறப்பானபாதுகாப்புகொடுக்கப்பட்டுருக்கு. ஆனாலும்முன்னெச்சரிக்கைநடவடிக்கையாஅவங்கதற்போதுதனிமைப்படுத்தப்பட்டிருக்காங்கன்னுகிரிக்கெட்தென்னாப்பிரிக்காவோடமருத்துவஅதிகாரிடாக்டர்ஷூயிப்மஞ்ச்ராதெரிவிச்சிருக்காரு. இந்த 14 நாட்கள்பரிசோதனைமற்றும்தனிமைச்சிறைக்குபின்பேதென்னாப்பிரிக்காவீரர்கள்தங்களதுகுடும்பத்தினரைசந்திக்கஅனுமதிக்கப்படுவார்கள்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ்பீதி…. 60 நாள்நோவேலை… கிரிக்கெட்தென்னாப்பிரிக்காஅறிவிப்பு

சர்வதேசஅளவில்அச்சுறுத்திவரும்கொரோனாவைரஸ்காரணமாகஇதுவரை 7,000க்கும்மேற்பட்டோர்உயிரிழந்துள்ளனர். லட்சத்திற்கும்மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாபீதிகாரணமாகசர்வதேசஅளவில்பலநிகழ்வுகள்ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையிலும்முக்கியநிகழ்வுகள்ரத்துஅல்லதுஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும்ஐபிஎல்போட்டிகள்ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியா -தென்னாப்பிரிக்காஇடையிலானசர்வதேசஒருநாள்தொடரும்ரத்துசெய்யப்பட்டுள்ளது.Be the first to comment on "இன்னாடாகொரோனாவாலவந்தசோதனை… விட்றாவிட்றா… தென்னாப்பிரிக்காகாரன்டா"

Leave a comment

Your email address will not be published.


*