இந்தியபவுலர்களைடார்… டாரா… கிழித்து… தைச்சடெய்லர்… நியூசிமிரட்டல்வெற்றி!

இதையடுத்துதற்போதுஇந்தியஅணி 3 போட்டிகல்கொண்டஒருநாள்தொடரில்பங்கேற்கிறது. இதன்முதல்ஒருநாள்போட்டிஹாமில்டனில்நடந்தது.

பின்னர் 348 ரன்கள்அடித்தால்வெற்றிஎன்றஇலக்குடன்நியூசிலாந்துகளம்இறங்கியது. மார்ட்டின்கப்தில், ஹென்றிநிக்கோல்ஸ்ஆகியோர்தொடக்கவீரர்களாககளம்இறங்கினர். இருவரும்சிறப்பானதொடக்கம்கொடுத்தனர். அணியின்ஸ்கோர் 15.4 ஓவரில் 85 ரன்னாகஇருக்கும்போதுமார்ட்டின்கப்தில் 41 பந்தில் 32 ரன்கள்சேர்த்துஆட்டமிழந்தார்.

தொடர்ந்துவந்தசீனியர்டெய்லர்மிரட்டல்அடிஆட்டத்தைகையாண்டார். இவருக்குகேப்டன்லேதம்நல்லகம்பெனிகொடுத்தார். ஒருமுனையில்லேதம்நிதானமானஆட்டத்தைகையாளமறுமுனையில்சீனியர்டெய்லர்இந்தியபவுலர்களைகண்ணாபின்னான்னுகிழித்துதொங்கவிட்டார். சிக்சரும், பவுண்டரிகளுமாகபறக்கவிட்டடெய்லர், ஒருநாள்அரங்கில்தனது 21ஆவதுசதத்தைபதிவுசெய்தார்.

இதற்கிடையில்லேதம் (69) அரைசதம்கடந்துஅவுட்டானார். ஆனால்தொடர்ந்துஅனுபவடெய்லர்அணியைவெற்றிப்பாதைக்குமுன்னேற்றிசென்றார். ஜேம்ஸ்நீசம் (9) வந்தவேகத்தில்பெவிலியன்திரும்பினார். தொடர்ந்துவந்தகிராண்ட்ஹோம் (5) நிலைக்கவில்லை. இதையடுத்துநியூசிலாந்துஅணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 348 ரன்கள்எடுத்து 4 விக்கெட்வித்தியாசத்தில்வெற்றிபெற்றது.

இந்தவெற்றியின்மூலம் 3 போட்டிகள்கொண்டஒருநாள்தொடரில்நியூசிலாந்துஅணி 1-0 எனமுன்னிலைபெற்றது. இருஅணிகள்மோதும்இரண்டாவதுஒருநாள்போட்டிவரும் 8ஆம்தேதிஆக்லாந்தில்நடக்கிறது.

இப்போட்டியில்இந்தியா, நியூசிலாந்துஅணிபவுலர்கள்சேர்ந்துமொத்தமாக 43 ஒய்டுவீசினர். இதுஇதுவரைஇல்லாதஅளவுஅதிகஒய்டுபந்துகள்வீசப்பட்டபோட்டியாகஅமைந்தது. இதில்நியூசிலாந்துஅணியின்பவுலர்கள்மொத்தமாக 19 ஒய்டுகள்வீசினர். இந்தியபவுலர்கள்அதைவிடஅதிகமாக 24 ஒய்டுகள்வீசினர். இதில்யார்க்கர்கிங்பும்ராமகாமோசமாக 13 ஒய்டுவீசினார்.

சதம்அடித்தராஸ்டெய்லர் 108 ரன்கள்எடுத்துகடைசிவரைஆட்டமிழக்காமல்இருக்கநியூசிலாந்து 48.1 ஓவரில் 348 ரன்களைஎட்டிநான்குவிக்கெட்டுக்கள்வித்தியாசத்தில்அபாரவெற்றிபெற்றது. டாம்லாதம் 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்கள்எடுத்தார்.


Be the first to comment on "இந்தியபவுலர்களைடார்… டாரா… கிழித்து… தைச்சடெய்லர்… நியூசிமிரட்டல்வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*